வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய வீரர்கள்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனிய வீரர் ஸ்வரேவ் மற்றும் இத்தாலிய வீரர் பெரெட்டினி காலிறுதிக்கு முன்னேறினர். ஆஸ்திரியாவில் நடைபெறும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னணி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்க வீரர் மார்கோஸ் கைரனை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அமெரிக்காவின் தியாபேவை 6-3, 6-7 […]

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனிய வீரர் ஸ்வரேவ் மற்றும் இத்தாலிய வீரர் பெரெட்டினி காலிறுதிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரியாவில் நடைபெறும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னணி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்க வீரர் மார்கோஸ் கைரனை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அமெரிக்காவின் தியாபேவை 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் ஸ்வரேவ், இத்தாலிய வீரர் முசெட்டி எதிர்மறையாக மோத உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu