கைப்பந்து லீக் போட்டி - கோழிக்கோடு அணி இரண்டாவது வெற்றி

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 3-வது பிரைம் கைப்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் 3வது பிரைம் கைப்பந்து லீக் போட்டியில் சூப்பர்-5 சுற்றுக்கு அகமதாபாத் டிபெண்டர்ஸ், பெங்களூர் டர்படாஸ், மும்பை மீட்டியார்ஸ், டெல்லி டூ, கோழிக்கோடு ஹீரோஸ் ஆகியவை தகுதி பெற்றது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி சூப்பர்-5 சுற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். நேற்று […]

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 3-வது பிரைம் கைப்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் 3வது பிரைம் கைப்பந்து லீக் போட்டியில் சூப்பர்-5 சுற்றுக்கு அகமதாபாத் டிபெண்டர்ஸ், பெங்களூர் டர்படாஸ், மும்பை மீட்டியார்ஸ், டெல்லி டூ, கோழிக்கோடு ஹீரோஸ் ஆகியவை தகுதி பெற்றது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி சூப்பர்-5 சுற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் - கோழிக்கோடு அணிகள் மோதியது. இதில் கோழிக்கோடு அணி 18-16, 16-14, 8-15, 11-15, 15-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத் அணியை வரும் 17 ஆம் தேதி சந்திக்க உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu