ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு ஏன் அச்சிட வில்லை - நிர்வாகம் விளக்கம்

April 16, 2024

ஆவின் நிர்வாகம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பால் பாக்கெட்களில் அச்சிடப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து குறித்து அச்சிடப்படாததன் விளக்கத்தை ஆவின் நிர்வாகம் அளித்துள்ளது. அதில் ஆவின் நிறுவனம் பல்வேறு பண்டிகைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பால் பாக்கெட் களில் வாழ்த்து செய்திகளை அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இந்த முறை பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து […]

ஆவின் நிர்வாகம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பால் பாக்கெட்களில் அச்சிடப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து குறித்து அச்சிடப்படாததன் விளக்கத்தை ஆவின் நிர்வாகம் அளித்துள்ளது. அதில் ஆவின் நிறுவனம் பல்வேறு பண்டிகைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பால் பாக்கெட் களில் வாழ்த்து செய்திகளை அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இந்த முறை பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை. எனவே இந்த வருடமும் அச்சிடப்படவில்லை என்பதை ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu