விப்ரோ நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியீடு

October 19, 2023

விப்ரோ நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் பதிவாகவில்லை. விப்ரோ வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையின் படி, நிறுவனத்தின் லாபம் 2667.3 கோடி ரூபாயாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 22515.9 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இவற்றை நிறுவனத்தின் முந்தைய ஆண்டு லாபம் மற்றும் வருவாயுடன் ஒப்பிட்டால், பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழவில்லை. லாபத்தில் 18.1 கோடி உயர்வு பதிவாகியுள்ள நிலையில், வருவாயில் 23.8 […]

விப்ரோ நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் பதிவாகவில்லை.
விப்ரோ வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையின் படி, நிறுவனத்தின் லாபம் 2667.3 கோடி ரூபாயாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 22515.9 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இவற்றை நிறுவனத்தின் முந்தைய ஆண்டு லாபம் மற்றும் வருவாயுடன் ஒப்பிட்டால், பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழவில்லை. லாபத்தில் 18.1 கோடி உயர்வு பதிவாகியுள்ள நிலையில், வருவாயில் 23.8 கோடி சரிவு பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu