பெண்கள் பிரீமியர் லீக் - குஜராத் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 20வது லீக்காட்டத்தில் குஜராத் ஜெயின்ட்ஸ், கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. பெண்கள் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் குஜராத் ஜெயின்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 127 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. ஆட்டத்தில் […]

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 20வது லீக்காட்டத்தில் குஜராத் ஜெயின்ட்ஸ், கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது.

பெண்கள் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் குஜராத் ஜெயின்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 127 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 13.1 ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu