ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் மின்னல் தாக்கி பலி

மேற்கு வங்கத்தில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மதியம் முதல் மால்டா பகுதியில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி பலர் காயமடைந்துள்ளனர். இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்தவர்களில் மூன்று பேர் […]

மேற்கு வங்கத்தில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மதியம் முதல் மால்டா பகுதியில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி பலர் காயமடைந்துள்ளனர். இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் ஆவார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலியானோர் களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu