சென்னையில் 10 நாட்களுக்கு 120 விமானங்கள் ரத்து

சென்னையில் பத்தாம் தேதி வரை 120 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, ஹைதராபாத்,சீரடி, கோவா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் வருகிற பத்தாம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அனைத்து நகரங்களுக்கு செல்லும் விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. அதன்படி 10 நாட்களுக்கு 120 விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. […]

சென்னையில் பத்தாம் தேதி வரை 120 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, ஹைதராபாத்,சீரடி, கோவா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் வருகிற பத்தாம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அனைத்து நகரங்களுக்கு செல்லும் விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. அதன்படி 10 நாட்களுக்கு 120 விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம் நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu