சீனாவில் கடுமையான கொரோனா ஊரடங்கால் உணவு, மருத்துவ உதவிக்கு மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - பில் கேட்ஸ் பாராட்டு. ஆர்மீனியா, அஜர்பைஜான் எல்லையில் நடந்த மோதலில் 99 வீரர்கள் கொல்லப்பட்டனர். கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் இஎம் தலைவர் மசூத் அசாரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு தலிபான்களை பாகிஸ்தான் கேட்டுக்கொள்கிறது.

சீனாவில் கடுமையான கொரோனா ஊரடங்கால் உணவு, மருத்துவ உதவிக்கு மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - பில் கேட்ஸ் பாராட்டு.

ஆர்மீனியா, அஜர்பைஜான் எல்லையில் நடந்த மோதலில் 99 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.

ஜெய்ஷ் இஎம் தலைவர் மசூத் அசாரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு தலிபான்களை பாகிஸ்தான் கேட்டுக்கொள்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu