செயற்கை நுண்ணறிவு மனிதனின் அழிவை ஏற்படுத்தும் என ஆக்ஸ்போர்டு மற்றும் கூகுள் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகின் முதல் பறக்கும் பைக் அமெரிக்க வாகன கண்காட்சியில் அறிமுகம்.
டைப்-2 நீரிழிவுக்கு ‘சிடாக்லிப்டின்’ என்ற மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
பூமிக்கு அருகே மேலும் ஒரு கிரகம் இருப்பதாக ஆதாரம் காட்டுகிறது: ஆய்வு.
கணினி திரைகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி வயதை துரிதப்படுத்தலாம்: ஆய்வு.