மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் 28-ம் தேதி வெளிவரும் எனது தகவல்.
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை வழங்கி வருகிறது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவர் இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கியமான பிழையைப் கண்டுபிடித்ததற்காக அவருக்கு வெகுமதியாக ரூ.38 லட்சம் வழங்கப்பட்டது.
உபேர் நிறுவனம் அதன் உள் அமைப்புகள் ஹேக் செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது.
செயல்பாடுகளை மேம்படுத்த ஓலா 200 பொறியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.