ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை. ஆயுத பூஜை விடுமுறை : இன்று முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னை கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களிலும் நாளை முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மேற்கு ரெயில்வே சார்பில், மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 30 […]

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை.

ஆயுத பூஜை விடுமுறை : இன்று முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

சென்னை கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களிலும் நாளை முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மேற்கு ரெயில்வே சார்பில், மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

30 இளம் வல்லுனர்களுக்கு, 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய 2 ஆண்டு புத்தாய்வு திட்டத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu