உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்து கொள்வது 'நில அபகரிப்பு' நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது. மியான்மரில் 6.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. க்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கானோருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க […]

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்து கொள்வது 'நில அபகரிப்பு' நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.

மியான்மரில் 6.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

க்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கானோருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu