இந்திய பொருட்களுக்கு 50% வரி – அமெரிக்காவின் கடும் முடிவு

August 7, 2025

அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய வரி நடவடிக்கை எடுத்து உலக கவனத்தை ஈர்த்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் தங்களுடன் வரி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஜூலை இறுதி வரை காலக்கெடு வழங்கினார். அந்த நேரக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் ஒப்பந்தம் ஏற்படாததால், முதலில் 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததால், கூடுதலாக மேலும் […]

அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய வரி நடவடிக்கை எடுத்து உலக கவனத்தை ஈர்த்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் தங்களுடன் வரி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஜூலை இறுதி வரை காலக்கெடு வழங்கினார். அந்த நேரக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் ஒப்பந்தம் ஏற்படாததால், முதலில் 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததால், கூடுதலாக மேலும் 25% வரி விதிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50% வரி விதிக்கும் கடுமையான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu