உக்ரேனுக்கு முடக்கப்பட்டுள்ள ரஷ்ய நிதியை ஐரோப்பிய யூனியன் வழங்குவது திருட்டு செயலுக்கு ஒப்பாகும் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது உக்ரைன் - ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார் காசா மருத்துவமனைக்கு வெளியே பல்வேறு தாக்குதலில் 28 பேர் பலியாகினர் ஜூலை மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில் பெல்லரஸ் மற்றும் ரஷ்யா நாடுகளின் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி கூறியுள்ளது […]

உக்ரேனுக்கு முடக்கப்பட்டுள்ள ரஷ்ய நிதியை ஐரோப்பிய யூனியன் வழங்குவது திருட்டு செயலுக்கு ஒப்பாகும் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்

காசா மருத்துவமனைக்கு வெளியே பல்வேறு தாக்குதலில் 28 பேர் பலியாகினர்

ஜூலை மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில் பெல்லரஸ் மற்றும் ரஷ்யா நாடுகளின் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி கூறியுள்ளது

உலக தலைவர்கள் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என நவால்னி மனைவி வலியுறுத்தி வருகிறார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu