சென்னையில் இடி, மின்னல், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 55 ஸ்பாக்களுக்கு போலீசார் சீல் வைத்தனர் தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் முதல் மே 7 வரை இயல்பை விட 69% குறைவாக பெய்துள்ளது தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் […]

சென்னையில் இடி, மின்னல், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசு விரைவு பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 55 ஸ்பாக்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்

தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் முதல் மே 7 வரை இயல்பை விட 69% குறைவாக பெய்துள்ளது

தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu