மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நடந்த கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.254 கோடி வருவாய் கிடைத்துள்ளது - மத்திய மந்திரி தகவல்.
இந்தியாவில் நகை வியாபாரம் இரண்டே நாட்களில் ரூ.25,000 கோடிக்கு விற்பனையானது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதன் நிதிச் சேவைப் பிரிவான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸைப் பிரித்து பங்குச் சந்தைகளில் பட்டியலிடுகிறது.
வெறுப்பு பேச்சு தொடர்பாக கன்யே வெஸ்டுடன் அடிடாஸ் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டது.
மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.