விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்ற ‘விஞ்ஞான் ரத்னா’ என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பூமியில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கையை 20,000 லட்சம் கோடி என ஸ்த்ரேலியா மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஜெர்மனி தனது ஐந்து பனிப்பாறைகளில் ஒன்றை வெப்ப மாற்றத்தால் இழக்கிறது.
இஸ்ரோ ராக்கெட்டுகளுக்கு கிரையோஜெனிக் என்ஜின்களை HAL நிறுவனம் உருவாக்கவுள்ளது.
மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பொறியாளர்கள் பார்கின்சன் நோயின் தீவிரத்தை வீட்டிலேயே கண்காணிக்கும் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.