தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிசாமி வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றார். இதனை அடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.