சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் துப்பாக்கி சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஷ்கர் மாநில பிஜப்பூர் மாவட்டத்தில் மங்களூர் பகுதியில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் நக்சல் மற்றும் பாதுகாப்புபடை இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்படுள்ளனர்

சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் துப்பாக்கி சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஷ்கர் மாநில பிஜப்பூர் மாவட்டத்தில் மங்களூர் பகுதியில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் நக்சல் மற்றும் பாதுகாப்புபடை இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்படுள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu