இலங்கை தேர்தல் - அதிபர் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி

November 15, 2024

இலங்கை தேர்தலில் அதிபர் திசநாயகேவின் கட்சி ஆட்சி அமைப்பதற்கு தகுதியான பெரும்பான்மையை பெற்றுள்ளது. இலங்கையில் 13,314 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 1.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதிபர் திசநாயகேவின் கட்சி தெளிவாக முன்னிலை பெற்று, பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு தகுதியான பெரும்பான்மையை பெற்றுள்ளது. காலை […]

இலங்கை தேர்தலில் அதிபர் திசநாயகேவின் கட்சி ஆட்சி அமைப்பதற்கு தகுதியான பெரும்பான்மையை பெற்றுள்ளது.

இலங்கையில் 13,314 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 1.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதிபர் திசநாயகேவின் கட்சி தெளிவாக முன்னிலை பெற்று, பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு தகுதியான பெரும்பான்மையை பெற்றுள்ளது. காலை 10.30 மணிக்கு நிலவரப்படி, தேசிய மக்கள் சக்தி 61.7% வாக்குகளை பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 17.72% வாக்குகளை பெற்றது. மற்ற கட்சிகள் சில இடங்களை வென்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu