ஸ்விக்கி பங்குகளை வாங்கிய அமிதாப்பச்சன் குடும்ப அலுவலகம்

August 28, 2024

அமிதாப் பச்சனின் குடும்ப அலுவலகம் துரித வர்த்தக நிறுவனமான ஸ்விக்கியில் சிறிய பங்குகளை வாங்கியுள்ளது. எகனாமிக் டைம்ஸ் இதழில் இது பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. நிதி விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், இந்த முதலீடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சுமார் $15 பில்லியன் மதிப்பீட்டை இலக்காகக் கொண்டு, ஸ்விக்கி ஐபிஓவிற்கு தயாராகி வரும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் மற்றும் ஆரம்பகால முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகள் வாங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் […]

அமிதாப் பச்சனின் குடும்ப அலுவலகம் துரித வர்த்தக நிறுவனமான ஸ்விக்கியில் சிறிய பங்குகளை வாங்கியுள்ளது. எகனாமிக் டைம்ஸ் இதழில் இது பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. நிதி விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், இந்த முதலீடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சுமார் $15 பில்லியன் மதிப்பீட்டை இலக்காகக் கொண்டு, ஸ்விக்கி ஐபிஓவிற்கு தயாராகி வரும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் மற்றும் ஆரம்பகால முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகள் வாங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் தலைவர் ராம்தியோ அகர்வால் ஸ்விக்கியில் முதலீடு செய்துள்ளார். அதன் மதிப்பு சுமார் $10-11 பில்லியன் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu