3.3 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் சக்தி வாய்ந்த உணவு நிறுவனமானது அமுல்

August 21, 2024

பிராண்ட் பைனான்ஸ் குளோபல் ஃபுட் அண்ட் ட்ரிங்க்ஸ் 2024 அறிக்கையில், உலகின் சக்தி வாய்ந்த அல்லது வலிமையான உணவு பிராண்டாக அமுல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமுல் நிறுவனத்தின் BSI எனப்படும் பிராண்ட் வலிமை குறியீட்டு எண் 100க்கு 91 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், AAA+ தர வரிசையை அமுல் பெற்றுள்ளது. இந்தியாவின் பால் சந்தையில், பால், வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி விற்பனை பெரும்பங்கு வகிக்கிறது. அதில் அமுல் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமுலின் பிராண்ட் மதிப்பு 2023 […]

பிராண்ட் பைனான்ஸ் குளோபல் ஃபுட் அண்ட் ட்ரிங்க்ஸ் 2024 அறிக்கையில், உலகின் சக்தி வாய்ந்த அல்லது வலிமையான உணவு பிராண்டாக அமுல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமுல் நிறுவனத்தின் BSI எனப்படும் பிராண்ட் வலிமை குறியீட்டு எண் 100க்கு 91 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், AAA+ தர வரிசையை அமுல் பெற்றுள்ளது.

இந்தியாவின் பால் சந்தையில், பால், வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி விற்பனை பெரும்பங்கு வகிக்கிறது. அதில் அமுல் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமுலின் பிராண்ட் மதிப்பு 2023 இல் இருந்து 11% அதிகரித்து, $3.3 பில்லியனை அடைந்துள்ளது. அமுல், ஹெர்ஷீஸ் உடன் தனது AAA+ தரவரிசையை பகிர்ந்து கொள்கிறது. இதன் பிராண்ட் மதிப்பு $3.9 பில்லியனாக சற்று குறைந்துள்ளது. உலகளவில், நெஸ்ட்லே $20.8 பில்லியனுடன் மிகவும் மதிப்புள்ள உணவு பிராண்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu