அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

September 29, 2023

அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்தார். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜார் கொலையால் இந்தியா - கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்தார்.காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விசாரணையில் கனடாவுக்கு உதவ வேண்டும் என்று இந்தியாவுக்கு பிளின்கன் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இரு நாட்டு அமைச்சர்கள் சந்திப்பின்போது இந்தியாவின் ஜி-20 தலைமையேற்பு, இந்தியா - மத்திய […]

அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்தார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜார் கொலையால் இந்தியா - கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்தார்.காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விசாரணையில் கனடாவுக்கு உதவ வேண்டும் என்று இந்தியாவுக்கு பிளின்கன் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இரு நாட்டு அமைச்சர்கள் சந்திப்பின்போது இந்தியாவின் ஜி-20 தலைமையேற்பு, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வழித்தடம் உருவாக்குதல் ஆகியன குறித்து பிளின்கனும், ஜெய்சங்கரும் பேசினர், இந்த வழித்தடத்தை உருவாக்குவதில் வெளிப்படையான, நீடித்த, உயர் தர கட்டமைப்பு முதலீடுகள் பற்றி ஆலோசித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu