பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்

October 5, 2023

பிஎம்டபிள்யூ நிறுவனம் 33 லட்ச ரூபாயில் மோட்டார் சைக்கிள் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர் மாடல் சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விலைகள் 33 மற்றும் 38 லட்சம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பிஎம்டபிள்யூ ஷோரூம் களிலும் இந்த பைக்குகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் […]

பிஎம்டபிள்யூ நிறுவனம் 33 லட்ச ரூபாயில் மோட்டார் சைக்கிள் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர் மாடல் சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விலைகள் 33 மற்றும் 38 லட்சம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பிஎம்டபிள்யூ ஷோரூம் களிலும் இந்த பைக்குகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பல்வேறு நவீன அம்சங்களுடன், சிறப்பான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu