நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, வதோதரா உள்ளிட்ட 41 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாகவும், அவை வெடித்து சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதால் வாகனங்கள் நிறுத்தும் இடம், எரிபொருள் நிரப்பும் இடம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதேபோல் கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், பாட்னா, குஜராத் […]

சென்னை, வதோதரா உள்ளிட்ட 41 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாகவும், அவை வெடித்து சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதால் வாகனங்கள் நிறுத்தும் இடம், எரிபொருள் நிரப்பும் இடம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதேபோல் கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், பாட்னா, குஜராத் மாநிலத்தின் வதோதாரா விமான நிலையம் உள்ளிட்ட நாடு முழுவதும் 41 விமான நிலையங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் விமான சேவைகள் பாதிப்படைந்தன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu