நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

November 8, 2023

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு கருணைத்தொகை மற்றும் போனஸ் 20 சதவிகிதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வரும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணை தொகை 11.67% என 20% போனஸ் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவை தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 3000 கருணை தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 49,023 பணியாளர்களுக்கு ரூபாய் 29 கோடி […]

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு கருணைத்தொகை மற்றும் போனஸ் 20 சதவிகிதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வரும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணை தொகை 11.67% என 20% போனஸ் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவை தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 3000 கருணை தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 49,023 பணியாளர்களுக்கு ரூபாய் 29 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu