தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

November 7, 2023

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, மதுரை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதியத்திற்கு மேல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதேபோன்று நாளை 13 மாவட்டங்களில் […]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, மதுரை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதியத்திற்கு மேல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதேபோன்று நாளை 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu