முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமரை சந்திக்க டெல்லி பயணம் செய்ய உள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 26 ஆம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளார். பின்னர் டெல்லியில் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமரை சந்திக்க உள்ளார். அதன்படி இரண்டு நாள் பயணமாக பிரதமர் டெல்லி செல்ல உள்ளார். முன்னதாக 26ம் தேதி சாணக்கிய புரியில் தமிழ்நாடு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.