சிஎஸ்கே வின் புதிய ஜெர்சி வெளியீடு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர் ஸ்பான்ஸராக இணைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட்டின் முன்னணி அணியாகும். இதன் கேப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024 சீசனுக்கு புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் […]

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர் ஸ்பான்ஸராக இணைந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட்டின் முன்னணி அணியாகும். இதன் கேப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024 சீசனுக்கு புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் அறிமுகம் படுத்தியுள்ளது. அதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் வீரர்களின் ஜேர்வியின பின் பக்கத்தில் அவர்கள் நபர்களுக்கு மேல் இடம் பிடித்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ஆக இணைந்ததை வெளிப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu