தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும் - அமைச்சர் பொன்முடி 

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சிபிஎஸ்இ, பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியதை அடுத்து முன்னதாக கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 7 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். மேலும் பாலிடெக்னிக், பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் […]

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சிபிஎஸ்இ, பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியதை அடுத்து முன்னதாக கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 7 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். மேலும் பாலிடெக்னிக், பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை முதல் தொடங்குகிறது. இந்த விண்ணப்பப் பதிவு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu