பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

நீலகிரியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணையில் இருந்து 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போது நீலகிரியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பில்லூர் அணையில் இருந்து 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது பில்லூர் அணையின் […]

நீலகிரியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணையில் இருந்து 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போது நீலகிரியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பில்லூர் அணையில் இருந்து 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றல் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu