ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 560 உயர்வு

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் நீடித்து வரும் நிலையில் நேற்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 54,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போன்று […]

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் நீடித்து வரும் நிலையில் நேற்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 54,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேப்போன்று வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu