இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் - ஹமாஸ் தலைவர் அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்த வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் என கருதப்படுகிறது. குறிப்பாக, இஸ்ரேல் தரப்பிலிருந்து 5 நாள் போர் நிறுத்தமும், ஹமாஸ் தரப்பில் இருந்து 50 முதல் 100 பிணைக் கைதிகள் விடுவிப்பும் கேட்கப்பட்டுள்ளது. இவற்றை ஏற்று, இரு தரப்புக்கும் இடையே […]

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்த வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் என கருதப்படுகிறது. குறிப்பாக, இஸ்ரேல் தரப்பிலிருந்து 5 நாள் போர் நிறுத்தமும், ஹமாஸ் தரப்பில் இருந்து 50 முதல் 100 பிணைக் கைதிகள் விடுவிப்பும் கேட்கப்பட்டுள்ளது. இவற்றை ஏற்று, இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் சூழல் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக டெலகிராம் பதிவில் கூறியுள்ளார். ஹமாஸ் தலைவரே டெலகிராமல் நேரடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பதிவிட்டு இருப்பது சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu