செய்திகள்
அங்காடி
அரவை
முகப்பு
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
அறிவியல்
தமிழ்களஞ்சியம்
செய்திகள்
அங்காடி
அரவை
முகப்பு
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
அறிவியல்
தமிழ்களஞ்சியம்
close
இன்றைய செய்திகள்
2026க்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்யும் இந்திய அரசு
ஜப்பான், சீனா பயணத்தை முடித்து இன்று தாய்நாட்டிற்கு திரும்பிய பிரதமர் மோடி
ஜப்பானில் தொடங்கிய 15வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு
MiG-21 விமானங்கள் ஓய்வு – இந்திய விமானப்படையில் Tejas Mk2 விமானங்கள் அறிமுகம்
ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ் மற்றும் வாட்ஸ்அப் தடை
அமெரிக்கா நோக்கி இந்திய பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – பஞ்சாபிலும் அமல்படுத்தும் ஆலோசனை
« Previous
1
2
3
4
5
6
…
929
Next »
தினம் ஒரு தகவல்
திருக்குறள்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
- திருவள்ளுவர்
பொருள்:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
பழமொழி
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
பொருள்:
உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.
தமிழ்களஞ்சியம்
பொருள்:
தமிழ்களஞ்சியம்
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 18 பேர் பலி
பொருள்:
நைஜீரியாவில் டேங்கர் லாரி விபத்தில் பெட்ரோல் தீப்பற்றி வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் இனுகு மாகாணத்தில் நேற்று மாலை, பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி முன்னே சென்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்ததால், 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எங்களை பின்தொடர
விரைவு இணைப்புகள்
முகப்பு
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
அறிவியல்
தமிழ்களஞ்சியம்
தொடர்புக்கு
தொடர்புக்கு
contact@tamizhkalam.com
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
Privacy Policy
Cookie Policy
Terms & conditions
Privacy Policy .
Cookie Policy .
Terms & conditions
close
arrow-circle-o-down
chevron-left
chevron-right
chevron-up
facebook
bars
youtube-play
instagram
whatsapp
envelope
cross
menu
Twitter_newlogo_White
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.
Accept