தினம் ஒரு தகவல்

திருக்குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

- திருவள்ளுவர்

பொருள்:

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

பழமொழி

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்:

உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

தமிழ்களஞ்சியம்

பொருள்:

தமிழ்களஞ்சியம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுளின் சிறப்பு டூடுல் வெளியீடு

பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu