ஐபிஎல் 2024: மும்பை அணி வெற்றி

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ்வின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் 55ஆவது லீக்காட்டத்தில் ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் 31 ரன்களில் மூன்று விக்கெட்களை இழந்து திணறியது. […]

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ்வின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் 55ஆவது லீக்காட்டத்தில் ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் 31 ரன்களில் மூன்று விக்கெட்களை இழந்து திணறியது. பின்னர் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இறுதியில் மும்பை அணி 17.2 ஓவரில் மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu