பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைத்தது ஈராக் அரசு

November 13, 2024

ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18 இல் இருந்து 9 ஆக குறைக்கக்கூடிய சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மையை கொண்டிருப்பதால், இந்த திருத்தம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பெண்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா அமுலுக்கு வந்தால், இளம் பெண்களுக்கு பாலியல் மற்றும் உடல் துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அவர்களின் கல்வி பாதிக்கப்படும். மேலும் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து உரிமைகள் […]

ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18 இல் இருந்து 9 ஆக குறைக்கக்கூடிய சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மையை கொண்டிருப்பதால், இந்த திருத்தம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பெண்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா அமுலுக்கு வந்தால், இளம் பெண்களுக்கு பாலியல் மற்றும் உடல் துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அவர்களின் கல்வி பாதிக்கப்படும். மேலும் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து உரிமைகள் பறிக்கப்படும் என கவலைப்படுகின்றனர். ஈராக்கில் பெண்கள் குழுக்கள் இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, திருமண வயதின் மீதான திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu