கர்நாடகா சட்டசபை தேர்தல் : 124 காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

March 25, 2023

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 124 காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 […]

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 124 காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu