டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் 9 ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை அணி வெற்றி

தமிழகத்தில் 8வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள 8வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்பதாவது லீக் ஆட்டம் சேலத்தில் நேற்று நெல்லை ராயல் கிங்ஸ் அணி மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியிடையே நடைபெற்றது. . இதில் முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து விளையாடிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் 144 […]

தமிழகத்தில் 8வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள 8வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்பதாவது லீக் ஆட்டம் சேலத்தில் நேற்று நெல்லை ராயல் கிங்ஸ் அணி மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியிடையே நடைபெற்றது. . இதில் முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து விளையாடிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் 144 ரன்கள் சேர்த்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu