இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள்

May 15, 2025

இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இஸ்ரேல் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற நான்கு பாலஸ்தீனர்களின் உடல்களை ரெட் கிராஸிற்கு ஒப்படைத்துள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரி இதை உறுதிப்படுத்தி, எகிப்து இடைத்தரகர்களின் உதவியுடன், நான்கு பேரின் உடல்கள் சவப்பெட்டிகளில் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதே நேரம், இந்த நான்கு பேரின் அடையாளம் காணும் பணிகள் தொடங்கியதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரெட் கிராஸ் வாகனத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளை […]

இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேல் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற நான்கு பாலஸ்தீனர்களின் உடல்களை ரெட் கிராஸிற்கு ஒப்படைத்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரி இதை உறுதிப்படுத்தி, எகிப்து இடைத்தரகர்களின் உதவியுடன், நான்கு பேரின் உடல்கள் சவப்பெட்டிகளில் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதே நேரம், இந்த நான்கு பேரின் அடையாளம் காணும் பணிகள் தொடங்கியதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரெட் கிராஸ் வாகனத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளை பெற்றபோது, அவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றனர்.
ஹமாஸ், பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து, இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu