பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்

February 13, 2024

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதற்காக கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உட்பட்ட பல்வேறு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலுக்காக டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. […]

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதற்காக கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உட்பட்ட பல்வேறு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலுக்காக டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu