துபாய் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தொடரில் இறுதிப் போட்டிக்கு பப்ளிக் மெத்வ தேவ் முன்னேறி உள்ளார்.
துபாயில் துபாய் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் விளையாடினார். இதில் முதல் செட்டில் 7-6 என
ரூப்லெவ் வென்றார். அலெக்சாண்டர் இரண்டாவது செட்டில் 7-6 என வெற்றி அடைந்தார். வெற்றியாளர்கள் நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் பப்ளிக் 6-5 என இருந்தபோது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இறுதியில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெற உள்ளது போட்டியில் பப்ளிக் யூகோ ஹம்பர்டு உடன் மோத உள்ளார்.