சென்னையில் பெண்கள் மட்டும் இயக்கும் ரேபிடோ அறிமுகம்

April 13, 2023

சென்னையில் பெண்கள் மட்டும் இயக்கும் ரேபிடோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இயக்கப்படுகிறது. நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை தொடக்கம் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னையில் பெண்கள் மட்டும் இயக்கும் ரேபிடோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இயக்கப்படுகிறது. நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை தொடக்கம் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu