இலங்கை அதிபர் வேட்பாளர் மரணம்

August 24, 2024

இலங்கை அதிபர் சுயேச்சை வேட்பாளர் இத்ரூஸ் முகமது இலியாஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இலங்கையில் செப்டம்பர் 21 அன்று நடைபெறும். இந்த அதிபர் தேர்தலில், 39 வேட்பாளர்களில் ஒருவரான சுயேச்சை வேட்பாளர் இத்ரூஸ் முகமது இலியாஸ் (79), மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வடமேற்கு புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இலியாஸ், 1990-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் பிரதிநிதியாக இருந்தவர். 1994-ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலின் போது, மனித வெடிகுண்டு தாக்குதலில் எதிர்க்கட்சித் தலைவர் கொல்லப்பட்ட பிறகு அவரது மனைவியின் பெயர் வாக்குச் […]

இலங்கை அதிபர் சுயேச்சை வேட்பாளர் இத்ரூஸ் முகமது இலியாஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் செப்டம்பர் 21 அன்று நடைபெறும். இந்த அதிபர் தேர்தலில், 39 வேட்பாளர்களில் ஒருவரான சுயேச்சை வேட்பாளர் இத்ரூஸ் முகமது இலியாஸ் (79), மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வடமேற்கு புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இலியாஸ், 1990-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் பிரதிநிதியாக இருந்தவர். 1994-ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலின் போது, மனித வெடிகுண்டு தாக்குதலில் எதிர்க்கட்சித் தலைவர் கொல்லப்பட்ட பிறகு அவரது மனைவியின் பெயர் வாக்குச் சீட்டில் இடம் பெற்றது. இலியாஸ் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அவர் இறந்தபோதும், அவரது பெயர் வாக்குச் சீட்டில் இருந்து நீக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu