ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நியுனோ போர்ஜஸ்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஸ்வீடனில் நடைபெற்று வந்த ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடால் மற்றும் போர்ச்சுக்கல் வீரர் நியுனோ போர்ஜஸ் மோதினர். இதில் நியுனோ போர்ஜஸ் 6-3,6-2 என்ற நேர்செட் கணக்கில் ரபேலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஸ்வீடனில் நடைபெற்று வந்த ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடால் மற்றும் போர்ச்சுக்கல் வீரர் நியுனோ போர்ஜஸ் மோதினர். இதில் நியுனோ போர்ஜஸ் 6-3,6-2 என்ற நேர்செட் கணக்கில் ரபேலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu