கேரம் உலகக் கோப்பை சாம்பியன் காசிமாவுக்கு 1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்றுள்ளனர். இதில் காசிமா தனியாக தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டம் கைப்பற்றியுள்ளார். கேரம் போட்டியில் தங்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை வழங்கும் என அறிவித்துள்ளது. குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் […]

கேரம் உலகக் கோப்பை சாம்பியன் காசிமாவுக்கு 1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்றுள்ளனர். இதில் காசிமா தனியாக தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டம் கைப்பற்றியுள்ளார். கேரம் போட்டியில் தங்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை வழங்கும் என அறிவித்துள்ளது. குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கும் ரூ. 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu