டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்து தமிழக வீரர் அஸ்வின் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தனது 500 வது விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எடுத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட் எடுத்துள்ள 9 வது வீரர் […]

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ராஜ்கோட்டில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தனது 500 வது விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எடுத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட் எடுத்துள்ள 9 வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த அணியின் அணில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu