விரைவில் கூடுகிறது தமிழக சட்டசபை

November 4, 2024

இந்த மாத இறுதியில் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்ப்பார்க்க படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம், இந்த மாதம் கடைசி வாரத்தில் கூடுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மானியக் கோரிக்கை மீதான விவாதம் பாராளுமன்ற தேர்தலுக்காக தள்ளப்பட்டுள்ளது. தற்போது, சபாநாயகர் ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவர் சென்னை திரும்பிய பிறகு, சட்டசபை கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், போதைப் பொருள் […]

இந்த மாத இறுதியில் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

தமிழக சட்டசபை கூட்டம், இந்த மாதம் கடைசி வாரத்தில் கூடுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மானியக் கோரிக்கை மீதான விவாதம் பாராளுமன்ற தேர்தலுக்காக தள்ளப்பட்டுள்ளது. தற்போது, சபாநாயகர் ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவர் சென்னை திரும்பிய பிறகு, சட்டசபை கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், போதைப் பொருள் விவகாரம் மற்றும் மழை-வெள்ளம் சேதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெறவிருக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu