அமெரிக்க தேர்தல் - டிரம்ப் முன்னிலை

November 6, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில், காலை 8.30 மணி நிலவரப்படி குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி பின்பு புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதுவரை வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட மாகாணங்களில், டிரம்ப் முன்னிலை பெற்று 188 பிரதிநிதிகளை வென்றுள்ளார். இதில், இண்டியானா, கென்டக்கி, டென்னிஸ்ஸி, ஃபுளோரிடா, டெக்சாஸ், தெற்கு கரோலினா உள்ளிட்ட 17 மாகாணங்கள் அடங்கும். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் […]

அமெரிக்க அதிபர் தேர்தலில், காலை 8.30 மணி நிலவரப்படி குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி பின்பு புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதுவரை வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட மாகாணங்களில், டிரம்ப் முன்னிலை பெற்று 188 பிரதிநிதிகளை வென்றுள்ளார். இதில், இண்டியானா, கென்டக்கி, டென்னிஸ்ஸி, ஃபுளோரிடா, டெக்சாஸ், தெற்கு கரோலினா உள்ளிட்ட 17 மாகாணங்கள் அடங்கும். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 99 பிரதிநிதிகளை வென்றுள்ளார். மேலும் கமலா வெற்றி பெற்ற மாகாணங்கள் வெர்மோன்ட், மேரிலாண்ட், நியூ யார்க் உள்ளிட்ட 9 மாநிலங்களை உள்ளடக்கியவை. மேலும், டிரம்ப் 52.4% மற்றும் கமலா 46.4% வாக்குச் சதவிகிதம் பெற்றுள்ளனர். கலிஃபோர்னியா, வாஷிங்டன் போன்றவற்றில் கமலா வெற்றி பெற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu