நெல்லை - பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை - பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தென்னக ரயில்வே சார்பிலும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் நெல்லையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 06045 மற்றும் 06046 என்ற எண்களுடன் இயங்கும் சிறப்பு ரயில் 2 ஏசி பெட்டிகள், […]

கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை - பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தென்னக ரயில்வே சார்பிலும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் நெல்லையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 06045 மற்றும் 06046 என்ற எண்களுடன் இயங்கும் சிறப்பு ரயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொது பெட்டிகள் உட்பட்ட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலானது வாரந்தோறும் புதன்கிழமை நெல்லையிலிருந்து பெங்களூருக்கும், மறுநாள் காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கும் வந்தடையும். இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu